Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாலக்ஷ்மியுடன் அவுட்டிங் சென்ற மகேஸ்வரி - லேட்டஸ்ட் போட்டோஸ்!'

Webdunia
வியாழன், 18 மே 2023 (21:17 IST)
நடிகைகளுக்கு ஈடாக டிவி நிகழ்ச்சிகளை தொகத்து வழங்கிய தொகுப்பாளிகள் பலரும் பெரும் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மீடியா உலகில் அறிமுகமானவர் மகேஸ்வரி.
 
ஆரம்பமே மிகப்பெரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் தொடர்ந்து இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பானியாக பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என சிறிய கேப் விட்டிருந்த மகேஸ்வரி சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதையடுத்து குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளம் முழுக்க வித விதான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை மகாலக்ஷ்மியுடன் அவுட்டிங் சென்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments