Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடம் ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிட்டாங்களே... இன்ஸ்டாவை கலக்கும் சீரியல் நடிகை சித்ரா!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:39 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இத்தரக்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது, மின்விளக்குகளை உடலில் சுற்றிக்கொண்டு ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஈர்த்துள்ளார். சித்ரா அக்காவிற்கு எல்லோரும் கமெண்ட்ஸ் , லைக்ஸ் என வாரி குவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happiness is within you, don't look for it elsewhere, you're ur own Happiness so find it within u, it's ur journey of Happiness this Journey of Life.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments