Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா... சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ வைரல்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (12:53 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடித்து முடிந்துவிட்டது. இந்த இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்திருந்துள்ளார். தற்ப்போது சித்ரா - ஹேமந்த் ஜோடியின் நிச்சயதார்த்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாக தீயாக பரவி வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@chithuvj #chithuiscrazy #vjchithu#chithuvj#chithudarling #chithuvj_army #chithuvjfc #chithuvj_forever #vjchithusvaaliparsangam #chithuengagementvideo

A post shared by Chithu is crazy (@chithu_is_crazy_) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments