Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சியாக உணர மட்டுமே நீங்கள் அனுமதிப்பட்டுள்ளீர்கள் - விஜே பாவனா வெளியிட்ட ஹாட் ஸ்டில்!

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (15:40 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது. 
 
சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூகவலைத்தளங்களில் குதர்க்கமான பல போஸ்ட்களை பதிவிடுவதில் வல்லவர். 
 
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " கேமரா எப்போதெல்லாம் உங்களை நோக்குகிறதோ அப்போது, செக்ஸியாக உணர மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் " என்று கூறி இறுக்கமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The only thing you are allowed to feel when a camera is pointed at you : sexy

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்