Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கையுடன் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட அர்ச்சனா!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (11:06 IST)
தொகுப்பாளினி அர்ச்சனா பகிர்ந்த பழைய நினைவுகள்!
 
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன் மகள் சாராவுடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல மவுஸ் கிடைத்தது. 
 
இந்நிலையில் தற்போது தனது தங்கையுடன் எடுத்துகொண்ட அழகிய புகைப்படத்தை பகிர்ந்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments