சத்தியமா சொல்லுறேன் நீ ஒரு குழந்தைக்கு அம்மான்னு நம்ப முடியல - ஆட்டம் போட்ட அஞ்சனா!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:00 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.
 
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார்.
 
தற்போது ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இடையிடையே திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
இதை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர், சத்தியமா சொல்லுறேன் இந்த பொண்ணு ஒரு குழந்தைக்கு அம்மானு நம்பவே முடியல. பார்க்க 18 வயசு பொண்ணு மாதிரி தான் தெரியுறாங்க என கூறி வர்ணித்துள்ளார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments