Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம structure ப்பாஹ்... அடேய்! புருஷனோட போட்டோ எடுத்தா கூட விடமாட்டீங்களாடா?

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (12:23 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.


இந்நிலையில் தற்ப்போது கணவர் சந்திரனுடன் எடுத்துக்கொண்ட செம கியூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாய்பிளக்க வைத்துட்டார். காரணம் அம்மணியை ஓடிச்சு மடியில் கட்டிக்கொள்ளும் அளவிற்கு செம ஸ்லிம் ஆக சைஸ் ஜீரோ தோற்றத்தில் இருப்பதை கண்டு அவரது structure அழகை வர்ணித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments