Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத் மீது இத்தனை கோடி பேர் அன்பு வைக்க இதுதான் காரணம்! பிரபல நடிகர் பேச்சு

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (10:43 IST)
தமிழ் சினிமாவின் டாப் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்தை நடிகர் விவேக் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 
பில்லா பாண்டி பட விழாவில் நடிகர் விவேக்  பேசுகையில், அஜித் எனக்கு 25 வருட நண்பர். அவரை எனக்கு வாலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவரை இப்படத்தின் ஹீரோ சுரேஷ் பனியனில் வைத்திருக்கலாம். ஆனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பனியனுள் இருக்கின்ற இதயத்தில் வைத்துள்ளனர்.
 
"அவர் அப்படி என்ன செய்துவிட்டார், ரசிகர்களுக்கு ஏன் அவர் மீது இவ்வளவு காதல் என்றால், எனக்கு தெரியும்... அவரது தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி, விழ விழ எழுதல், எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதையும் தாண்டி நின்று காட்டுவது ஆகியவை தான்"  என்று விவேக் பாராட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments