Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிருத்விராஜுக்கு வில்லனான விவேக் ஓப்ராய்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:08 IST)
மலையாளத்தில் உருவாகும் கடுவா படத்தில் பிருத்விராஜுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் விவேக் ஓப்ராய்.

ஒரு காலத்தில் பாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் விவேக் ஓப்ராய். ஆனால் சல்மான் கானோடு ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் துறையில் இருந்து ஒதுக்கப்பட்டதாக சொலல்ப்படுகிறது. இப்போது கிடைக்கும் வேடங்களில் எல்லாம் நடித்து வருகிறார். தமிழில் விவேகம் படத்தில் நடித்திருந்த நிலையில் இப்போது மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் கடுவா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபல காமெடியன்… அஜித்தோடு முதல் முறையாக காம்பினேஷன்!

அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments