நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்துகொள்ள கூடாது – விவேக் அறிவுரை!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (16:48 IST)
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக் யாருமே தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சின்னத்திரை நடிகர்கள் இதுபோல தற்கொலை செய்துகொள்வது கவலையளிக்கும் விதமாக உள்ளது. இதுபற்றி இன்று கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் யாருமே தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ‘நடிகைகள் அல்ல, யாருமே தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. அது கோழைகளின் முடிவு. ஒரு நொடியில் எடுக்கக்கூடிய தவறான முடிவுதான் தற்கொலை. அதையும் மீறி வாழ்க்கையில் ஜெயித்தவர்கள்தான் அதிகம். 100 பேரில் 90 பேருக்குத் தற்கொலை எண்ணம் வந்து போயிருக்கும்.. அதைத் தவிர்த்துவிட்டால் வாழ்க்கையில் அடுத்த திருப்பத்தில் வெற்றி காத்திருக்கும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments