Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகம் படம் எப்படி? வெளிநாட்டு ரசிகர்களின் டுவீட்டுக்கள்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (04:29 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்னும் சில நிமிடங்களில் தமிழக திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட உள்ள நிலையில் வெளீநாடுகளில் ஒரு காட்சி முடிந்துவிட்டது. 


 
 
வெளிநாட்டு ரசிகர்கள் படம் பார்த்துவிட்டுப் போட்ட டுவிட்டுகளில் அடிப்படையில் பார்த்தால் படம் மாஸ் என்று கூறப்படுகிறது. அஜித்தின் சிக்ஸ் பேக் வெளிப்பாடு, உடற்பயிற்சி தருணங்கள், கதாபாத்திரங்களை கையாளுதல் போன்றவை அஜித் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படம் முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளதால் படத்தில் காண்பிக்கப்படும் லொகேஷன்கள் அனைத்தும் புதுமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
மெலும் அனிருத்தின் இசை, அக்சராஹாசனின் நடிப்பு ஆகிய பிளஸ்கள் இருக்கும் இந்த படத்தின் குறையாக பெரும்பாலான வசனங்களை ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதாகவும் அதற்கு பதிலாக கொஞ்சம் தமிழில் கொடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மொத்தத்தில் அஜித்தின் மாஸ் படம் என்றும் படத்தின் கிளைமாக்ஸை பார்க்கும்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் டுவிட்டர் பயனாளிகள் குறிப்பிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments