Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.200 கோடி கிளப்பில் சேர்ந்தது அஜித்தின் 'விவேகம்'

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (22:30 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் மொத்த வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.



 
 
கடுமையான எதிர்மறை விமர்சனங்கள், ஒருசில ஊடகங்களின் நேரடி தாக்குதலையும் மீறி இந்த படம் ரூ.200 கோடி வசூல் செய்தது உண்மையில் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
இருப்பினும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் இந்த படத்தின் பெரிய பட்ஜெட். சிறிய பட்ஜெட்டில் பெரிய லாபம் கிடைத்து வரும் படங்களுடன் 'விவேகம்' படத்தை ஒப்பிடும்போது வணிகரீதியிலான வெற்றி கேள்விக்குறியே என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன்: கூல் சுரேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments