Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விவேகம்' 149.29 என்றால் என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (23:09 IST)
தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தல ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை காண பரவசத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர்.



 
 
இந்த நிலையில் 'விவேகம்' படத்தின் சென்சார் சர்டிபிகேட்டின் புகைப்படம் சற்று முன் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 149.29 மணி நேரம் என்று உள்ளது.
 
ஆனால் ஒரு தல ரசிகர் இந்த 149.29 க்கு ஒரு புதிய விளக்கம் அளித்துள்ளார். அதாவது  1+4+9+2+9 இந்த எண்களை கூட்டினால் 25 வருகிறது என்றும், அது அஜித்தின் 25 வருட திரையுலக பயண சாதனையை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பார்த்திங்களா இந்த தல ரசிகர்கள்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

தமிழில் அறிமுகமாகும் ‘கே ஜி எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

அடுத்த கட்டுரையில்
Show comments