Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரே இல்லாத நாட்டில் டிரெண்டிங் ஆன 'விவேகம்'

Webdunia
சனி, 13 மே 2017 (07:13 IST)
அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் ஏற்படுத்திய சுனாமி இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நிற்காது போல தெரியவில்லை. உலகம் முழுவதும் இந்த 57 வினாடிகள் டீசர் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு முழு திரைப்படம் கூட இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்குமா? என்பது சந்தேகம் தான்



 


இந்த நிலையில் சவுதி அரேபியால் கடந்த மூன்று நாட்களாக 'விவேகம்' டீசர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆக உள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால் சவுதி அரேபியாவில் தியேட்டரே இல்லை. தியேட்டரே இல்லாத நாட்டில் ஒரு டீசர் டிரெண்டிங் ஆகிறது என்றால் அங்கு எந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் 'விவேகம்' டீசர் யூடியூபில் 87 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும், 3 லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. வெகுவிரைவில் இந்த டீசர் ஒரு கோடி பார்வையாளர்களை பெ\ற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே – கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

முன்பதிவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்த ரஜினிகாந்தின் ‘கூலி’!

வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாரா மாரி செல்வராஜ்?

ஈகோ பார்க்காமல் வடிவேலுவை மனம்திறந்து பாராட்டிய ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments