Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘விவேகம்’ டீஸர் முன்கூட்டியே வெளியானது எப்படி?

Webdunia
வியாழன், 11 மே 2017 (12:14 IST)
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே ‘விவேகம்’ டீஸர் வெளியானது எப்படி என்ற தகவல் கிடைத்துள்ளது.

 
சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விவேகம்’.  சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு  செய்துள்ளார்.
 
இந்தப் படத்தின் டீஸர், இன்று காலை 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, சத்யஜோதி ஃபிலிம்ஸின்  அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் நேற்று முதலே கவுண்ட் டவுன் தொடங்கியது. அஜித் ரசிகர்களும் பல்வேறு ஹேஷ் டேக்  மூலம் ட்ரெண்டிங் செய்து வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கே டவுன்லோடு செய்யப்பட்ட டீஸர் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில்  வைரலாகப் பரவத் தொடங்கியது. இதனால், அஜித் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். சரியாக 12.01 மணிக்கு  ரிலீஸ் செய்வதற்காக முன்கூட்டியே டீஸரை யூ டியூபில் ஏற்றி வைத்துள்ளனர். அதைத்தான் ஹேக்கர்கள் டவுன்லோடு செய்து  பரப்பியிருக்கலாம் என்கிறார்கள்.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments