Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித்தின் சர்வைவல் பாடல்: அசத்திய அனிருத்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (00:12 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ரிலீஸை ஒவ்வொரு அஜித் ரசிகரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த படத்தின் 26 வினாடிகள் பாடல் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.



 


சர்வைவா! சர்வைவா! சர்வைவா! என்ற தீம் மியூசிக் கொண்ட சிங்கிள் டிராக்காக வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் முழு வடிவமாக வரும் 19ஆம் தேதி சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் மற்றும் யோகி B பாடிய இந்த பாடல் அனைவரையும் எழுந்து ஆட்டம் போடும் வகையில் உள்ளது. மேலும் அஜித் அறிமுகமாகும் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகளில் இந்த தீம் மியூசிக் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments