Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்க டுவீட் எது தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (23:01 IST)
ஒவ்வொரு ஆண்டும் டுவிட்டரில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க டுவீட் எது? என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும். அதேபோல் இந்தியாவில் இந்த ஆண்டு மிக முக்கியமான நிகழ்ச்சிகள், சம்பவங்கள் அரசியல்ரீதியாக பல நடந்திருந்தாலும், சினிமாவுலை சேர்ந்த ஒரு டுவீட் தான் முதலிடம் பெற்றுள்ளது. அதுதான் அஜித்தின் ‘விஸ்வாசம்
 
இந்த ஆண்டின் அதிக செல்வாக்கு பெற்ற ஹேஷ்டேக்காக #விஸ்வாசம் ஹேஷ்டேக் தட்டிச்சென்றுள்ளது. இதனை இந்தியாவின் டுவிட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற மக்கள்வை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் ஓட்டி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் தேர்தல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது
 
டுவிட்டரில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் செய்த சாதனையை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments