Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம் முக்கிய அப்டேட்! வெடி போட தயாராகுங்கள் தல ரசிகர்களே

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (17:23 IST)
விஸ்வாசம் முக்கிய அப்டேட்! வெடி போட தயாராகுங்கள் தல ரசிகர்களே சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் டிராக்கான அடிச்சு தூக்கு பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது. 



இதனை தல ரசிகர்கள் உற்சாகத்துடன் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். 

இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு செப ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இமான் இசையில் விவேகா எழுதியுள்ள மாஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments