Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் படத்தில் இருந்து செம்ம மேட்டர ஆட்டய போட்ட லோகேஷ் கனகராஜ்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (15:57 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அந்த போஸ்டரி கோட் ரெட் என்ற வார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த வார்த்தை கமலின் விஸ்வரூபம் முதல் பாகத்தில் கமல் பயன்படுத்திய வார்த்தை. அதில் கமல் ஏற்று நடத்தும் மிஷன் தோற்றுவிட்டால் செய்யவேண்டிய மாற்று திட்டமாகும். இந்நிலையில் அந்த வார்த்தை விக்ரம்மில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு படங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க வயசு என்ன? ராஷ்மிகா வயசு என்ன?! - அதுல உனக்கு என்னப்பா பிரச்சினை? - சல்மான் கான் நச் பதில்!

விருந்தினர் மாளிகை ஆகும் மம்மூட்டியின் வீடு… ஒரு நாளைக்கு வாடகை இவ்வளவா?

விவாகரத்தின் போது மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன் – அமீர்கான் ஓபன் டாக்!

எனக்குள் இருந்த நக்கல் வில்லனை முருகதாஸ் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் – சத்யராஜ் மகிழ்ச்சி!

துபாயை அடுத்து இத்தாலியிலும் 3வது இடம்.. அஜித்தின் கார் ரேஸ் அணி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments