விரைவில் விஸ்வரூபம்-2 டிரைலர், இசை வெளியீட்டு விழா

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (16:59 IST)
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம்-2 டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான 'விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்ததாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
 
அந்நிலையில், இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படம் ரஜினிகாந்தின் காலா படத்துடன் வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, கமலின் அரசியில் வருகையை முன்னிட்டு விரைவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments