Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (11:37 IST)
நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
நடிகர் விஷ்ணு விஷால் தனது சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் 2022ஆம் ஆண்டு தனது கொரோனாவுடன் ஆரம்பித்துள்ளதாகவும் கொரோனா பாதிப்பு காரணமாக தனக்கு தொண்டை வலி மூக்கடைப்பு காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் இருப்பதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ஏற்கனவே சத்யராஜ், திரிஷா, மீனா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments