Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:48 IST)
விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’கட்டா குஸ்தி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’கட்டா குஸ்தி’ ரிலீஸ் தேதி குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு நடிகர் ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் விஷ்ணு விஷாலின் இன்னொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments