ரொமான்ஸ்தான் பிரச்சனை: விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால்

Webdunia
ஞாயிறு, 5 மே 2019 (14:40 IST)
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்தற்கான காரணத்தை முதல் முறையாக தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஷ்ணு விஷால் 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தான்.  
 
தற்போது முதல் முறையாக திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அவர் கூறியதாவது, எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. என் வாழ்வில் பக்காவான விஷயம் என்றால் அது என் திருமணம் என்று நினைத்தேன். ஆனால் அது நிலைக்காமல் போய்விட்டது.
 
நான் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டேன். சினிமா துறையில் இருந்து கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பதால் பட வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது. இதனால், என்னை நான் மாற்றிக்கொண்டேன். 
 
திரையில் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என  நடிகைகளுடன் பேச துவங்கினே. அப்போது முதல் பிரச்சனை ஆரம்பித்தது. நான் மாறிய பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி க்ளிக்ஸ்…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷ் & தயாரிப்பாளரிடம் பாராட்டைப் பெற்ற இயக்குனர்…!

விஜய் ஆண்டனியின் லேட்டஸ்ட் ஹிட் ‘சக்தி திருமகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் ஷூட்டிங் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்