Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவிஷாலுக்கு திருமணமா? மோதிரம் மாற்றிய புகைப்படங்கள் வைரல்!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:35 IST)
விஷ்ணுவிஷாலுக்கு திருமணமா?
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிறந்த நாளன்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் உண்டு 
 
இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் மாற்றிய புகைப்படங்கள் சமூகம் வைரலாகி வருகிறது. இன்று ஜூவாலாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக விஷ்ணு விஷால் இந்த மோதிரத்தை பரிசாக அணிவித்ததாக அவரே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இன்று முதல் தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதாக விஷ்ணு விஷால் பதிவு செய்துள்ளதால் இது நிச்சயதார்த்த மோதிரமாகவே கருதப்படுகிறது
 
எனவே விரைவில் விஷ்ணுவிஷால்-ஜூவால் கட்டாவின் திருமண தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் விஷ்ணு விஷால் தற்போது  காடன், ஆரண்யா, ஜகஜ்ஜால கில்லாடி, எப்ஃ.ஐ.ஆர் மற்றும் மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்