ஓவியாவுடன் குத்தாட்டம் போட்ட விஷ்ணு: கடுப்பில் ஓவியா ஆர்மியினர்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (19:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களின் வின்னர் ஓவியாதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஓவியாவை அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவும் ஒரு தேவதையாகவும் நினைத்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் நடிகர் விஷணுவுடன் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' என்ற படத்தில் நடிக்கும் ஓவியா அவருடன் ஒரு குத்தாட்டமும் ஆடியுள்ளார். இந்த பாடலின் கவர்ச்சி ஸ்டில் ஒன்றை விஷ்ணு தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார்/.
 
ஓவியாவை விஷ்ணுவுடன் கவர்ச்சியாக பார்த்த ஓவியா ரசிகர்கள் கடுப்பாகி விஷ்ணுவை கமெண்ட் பாக்ஸில் வச்சு செஞ்சு வருகின்றனர். இந்த மாதிரி அரைகுறை உடையில் நடிக்க வேண்டாம் என்று ஓவியாவுக்கு அவர்கள் அறிவுரையும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்