Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் வில்லன் ஆர்யா.... உறுதியானது கூட்டணி

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (16:14 IST)
அறிமுக இயக்குனர் மித்ரனின் இரும்பு திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
ஆர்யா இதுவரை தமிழில் வில்லனாக நடித்ததில்லை. தெலுங்கில் ஒரேயொரு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்தார். இரும்பு திரை படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்துக்கு ஆர்யா சரியாக இருப்பார் என்று விஷாலே ஆர்யாவிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.
 
சமந்தா இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பது முக்கியமானது.

 

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments