Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்கமறு இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:18 IST)
அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடுத்த படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.

அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் இவ்வளவு நாள் சும்மா இருந்த அவர் இப்போது விஷாலை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பைவ் ஸ்டார்ஸ் குரூப் கதிரேசன் தயாரிக்க உள்ளாராம்.

விஷால் இப்போது எனிமி மற்றும் பெயரிடப்படாத மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments