Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதிகாவின் மகள் திருமணத்திற்கு செல்லாத விஷால் அண்ட் கோ

ராதிகாவின் மகள் திருமணத்திற்கு செல்லாத விஷால் அண்ட் கோ

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:53 IST)
நடிகை ரதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்தவர் ரேயான் ராதிகா.


 

 
அவருக்கும், பெங்களூரு கிரிக்கெட் வீரர் அபிமன்யூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த நேற்று முந்தைய தினம் சென்னையின் பிரபல ஹோட்டலான தாஜில், இவர்களின் திருமண விருந்து நடைப்பெற்றது. 
 
நடிகர் அருண்விஜய், சூர்யா, ஜோதிகா, மதுபாலா, ஜெயம் ரவி, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சுந்தர்.சி என ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


 

 
அடுத்த நாள் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கும் பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், நடிகர் விஷால், கார்த்தி, கருணாஸ், நாசர் ஆகியோர் திருமண விழாவிற்கு செல்லவில்லை. நடிகர் சங்கம் தொடர்பாக, அவர்களுக்குள் மோதல் இருப்பதால் திருமணத்திற்கு செல்லவில்லை என்று தெரிகிறது.
 
அரசியல் ரீதியாக பார்த்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் சரத்குமார் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் வரவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த் மற்றும் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்