Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரஸியைத் தடுக்க அமெரிக்க அதிபரை நாடும் விஷால்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (14:06 IST)
பைரஸியை முற்றிலுமாக ஒழிக்க, அமெரிக்க அதிபரை நாட உள்ளார் விஷால்.


 

 
‘நடிகர் சங்கம் கட்டுவதுதான் என் நோக்கம்’ என்று சொல்லி நடிகர் சங்க செயலாளர் ஆனவர் விஷால். ஆனால், அதற்கு முன்பிருந்தே ஒரு முக்கியப் பிரச்னைக்காகப் போராடி வந்தார். அது, திருட்டு விசிடி. நேரடியாகக் களத்தில் இறங்கி திருட்டு விசிடிக்காகப் பல வேலைகளைப் பார்த்துவந்த விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான பிறகு பைரஸியை முற்றிலுமாக ஒழிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் இருந்துதான் பைரஸி வேலைகள் நடைபெறுவதால், அமெரிக்க அதிபரின் உதவியை நாட உள்ளார் விஷால். இதற்காக, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கப்படும் கையெழுத்துகள் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி, பைரஸி மீது கவனம் கொண்டுவரப்படும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே – கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

முன்பதிவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்த ரஜினிகாந்தின் ‘கூலி’!

வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாரா மாரி செல்வராஜ்?

ஈகோ பார்க்காமல் வடிவேலுவை மனம்திறந்து பாராட்டிய ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments