Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது மருது - விஷால் ஜோடி ஸ்ரீதிவ்யா

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (12:31 IST)
விஷால் நடிக்கும் புதிய படம் மருது பூஜையுடன் தொடங்கியது.


 
 
குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் படம், மருது. இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த கதகளி முடிந்த நிலையில், மருது படத்தை தொடங்கியுள்ளனர்.
 
முத்தையாவின் முந்தைய இரு படங்களைப் போல இப்படமும் கிராமத்துப் பின்னணியில் தயாராகிறது. விஷால் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments