Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் கத்திச்சண்டை தீபாவளிக்கு வரவில்லையாம்!!

விஷாலின் கத்திச்சண்டை தீபாவளிக்கு வரவில்லையாம்!!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (10:13 IST)
தீபாவளி தினத்தன்று வெளியாக இருந்த விஷால் நடிக்கும் கத்திச்சண்டை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


 
 
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் கத்திச்சண்டை திரைப்படம் தயாராகிவருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு முழு நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். போஸ்டர் வெளியீடே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
அக்டோபர் 7ம் தேதி மூன்று பெரிய படங்கள் வெளியான நிலையில், தீபாவளிக்கு மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கத்திச்சண்டை நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு அக்டோபர் 28ம் தேதியும், அக்டோபர் 14ம் தேதி டீசரையும் வெளியிடுகின்றனர். 
 
இந்நிலையில் கொடி, காஷ்மோரா உடன் கத்திச்சண்டை வெளிவராததால் அந்த இரண்டு படக்குழுவிற்கு போட்டி குறைவாக உள்ளதால் சந்தோஷமான மனநிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments