Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் அடுத்த படம் குறித்த அப்டேட்… தயாரிப்பாளர் அறிவிப்பு!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (07:24 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் ரத்னம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது விஷாலின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் புரொடக்‌ஷன் சார்பாக கதிரேசன் தயாரிக்க உள்ளார்.

இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கதிரேசன் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

ஐந்தாவது நாளில் அதல பாதாள வசூல்… இந்தியன் 2 வசூலையாவது தொடுமா தக் லைஃப்?

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments