விஷாலின் ‘லத்தி’ : ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (17:41 IST)
விஷால் நடித்த ‘லத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் என்று தொடங்கும் இந்த பாடலை துரை என்பவர் எழுதியுள்ளார் என்பதும் யுவன்சங்கர்ராஜா இந்த பாடலை கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்து உள்ளனர் என்பதும் இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments