Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விஷாலின் 'இரும்புத்திரை'

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (07:45 IST)
விஷால், சமந்தா நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் இன்றுமுதல் தொடங்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
விஷால், சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments