Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பட செட்டில் விஷால் !

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:47 IST)
அஜித் படத்திற்காக போடப்பட்ட செட்டில்  விஷாலின் படத்திற்காக செட் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில்  சமீபத்தில் வெளியான படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் இப்படம் ஹிட் ஆகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இதையடுத்து, அஜித்61 படத்தையும் ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத் ஸ்டுடியோவில் சென்னையின் அண்ணாசாலை செட் போட்டப்பட்டு ஷூட்டிங்க் நடந்து வருகிறது.

அதேபோல் தற்போது விஷால்   நடிப்பில் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆண்டனி படத்திற்காக, அண்ணாசாலை செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.  இ ப்படத்தில் விஷாலுக்கு வில்லனான எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments