Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷாலின் கிறிஸ்மஸ் விருந்து

விஷாலின் கிறிஸ்மஸ் விருந்து
, திங்கள், 21 டிசம்பர் 2015 (16:16 IST)
அதிமுக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்திருக்கையில் விஷாலுக்கு கிறிஸ்மஸ் விருந்து கேட்குதா என்று ரத்தத்தின் ரத்தங்கள் பொங்க வேண்டாம். 


 

 
இது பியூர் சினிமா.
 
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கதகளி படம் 2016 பொங்கலுக்கு வெளியாகிறது.
 
முன்னதாக டிசம்பர் 24 -ஆம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.
 
விஷால் ரசிகர்களுக்கு இது, அவர்தரும் கிறிஸ்மஸ் விருந்துதானே?

Share this Story:

Follow Webdunia tamil