சக்ரா படம் இத்தனைக் கோடி நஷ்டமா? அப்செட் ஆன விஷால்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (09:15 IST)
விஷாலின் சக்ரா திரைப்படம் தமிழக திரையரங்குகளின் மூலம்  வசூலித்த தொகை மிகப்பெரிய அளவில் விஷாலை அப்செட் ஆக்கியுள்ளதாம்.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலிஸாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சமாளித்து விஷால் படத்தை ரிலீஸ் செய்தார். அதனால் இந்த படம் ரிலீஸானதே விஷாலுக்கு மிகப்பெரிய சக்ஸஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸான படம் திரையரங்குகளில் வசூலில் சுணங்கியது.

கிட்டத்தட்ட 12 கோடிக்கு விற்கப்பட்ட தமிழக திரையரங்க உரிமை வசூலில் பாதியை கூட கொடுக்கவில்லையாம். இதனால் விஷால் விநியோகஸ்தர்களுக்கு 6.5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விஷால் அப்செட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments