Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலும், ஆர்யாவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களாம்…

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (10:47 IST)
‘விஷால், ஆர்யா இருவரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்’ என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

 
 
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடித்துள்ள படம் ‘வனமகன்’. இன்று உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜெயம் ரவி.  தனக்குப் பிடித்த பாலிவுட் நடிகர் ஆமீர் கான் என்று தெரிவித்தவர், அக்டோபர் மாதம் ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு தொடங்க  இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
‘நீங்கள் நடிக்கும் படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெயம் ரவி, ‘என்னுடைய  உள்ளுணர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறேன்’ என்றார். ஒரு குறும்புக்கார ரசிகர், ‘விஷால் – ஆர்யா இருவரில், யார்  முதலில் கல்யாணம் செய்து கொள்வார் என்று நீங்கள் பெட் கட்டுகிறீர்கள்?’ என்று கேட்க, ‘அவர்கள் இருவரும் கல்யாணம்  பண்ணிகொள்ள மாட்டார்கள்’ என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார் ஜெயம் ரவி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments