Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கில் அட்டர் ப்ளாப்… ஆனால் இணையத்தில் 100 மில்லியன் பார்வை – கலக்கிய விஷாலின் ஆக்‌ஷன்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (15:31 IST)
விஷால் மற்றும் பலர் நடித்த ஆக்‌ஷன் படம் இணையத்தில் வெளியாகி 100 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

சுந்தர் சியின் ஜானர் என்றால் காமெடி + கவர்ச்சி தான். அவர் எடுத்த முக்கால்வாசிப் படங்கள் எல்லாம் இந்த ஜானரில் அடங்கும். அவற்றில் பெரும்பாலானவை வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் படங்கள் மினிமம் கியாரண்டி படங்கள் என கோலிவுட்டில் அவர் மேல் நம்பிக்கை உண்டு. ஆனால் கடைசியாக விஷால் நடிப்பில் அவர் இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் சுந்தர் சி சினிமா வாழ்க்கையிலேயே இல்லாத அளவுக்கு மோசமான தோல்வி பெற்றது.

ஆனால் இப்போது அந்த படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் படத்தை இந்தியில் டப் செய்து யுடியுபில் வெளியிட அது 100 மில்லியன் (10 கோடி) பேரால் பார்க்கப்பட்டுள்ளது. விஷாலின் படங்களுக்கு எப்போதுமே இந்தியில் அதிக மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்