எப்படி இருந்த சமந்தா, இப்போ இப்படி மாறிடாங்க...

Webdunia
புதன், 31 மே 2017 (18:07 IST)
நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் நடிக்கும் சமந்தாவின் படங்கள் வைரலாக பரவிவருகிறது.


 
 
தெலுங்கு டைரக்டர் நாக அஸ்வின் இதனை இயக்குகிறார். படமாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. 
 
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து மறைந்தவர் நடிகை சாவித்திரி. இவரது கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
 
சாவித்திரியின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இத்தனை நாட்களாக பார்த்த சமந்தா தற்போது பழங்காலத்து நடிகை போல் மேக் ஆப் இட்டு இருப்பது சற்று வித்தியாசமாக உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

தனுஷை தாண்டி ரசிக்கப்பட்ட அபிநய்! கடைசியில் கேட்பாரற்று கிடக்கும் அவலம்

கடவுளின் விதியை மக்கள் மாற்றி எழுதுகின்றனர்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் பதிவு..!

கிளாமர் லுக்கில் சுண்டியிழுக்கும் ஜான்வி கபூர்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஹோம்லி லுக்கில் அழகிய போஸில் அசத்தும் துஷாரா விஜயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments