Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகும் விஐபி 2 ரிலீஸ்: காரணம் என்ன??

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:53 IST)
தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் விஐபி 2 படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 
 
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது, தெலுங்கு மற்றும் இந்தியில் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது. தமிழில் வெளியாகிய மறு வாரம் அதாவது, ஆகஸ்ட் 18 ஆம் தேதி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரிலீஸ் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
 
படத்திற்கான சென்சார் சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது மூன்று மொழிகளுக்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத  காரணத்தினால், இந்தி மற்றும் தெலுங்கில் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
தமிழில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு நேற்று மாலையே தொடங்கி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments