விமல் நடிக்கும் சிங்கிள் ஷாட் மூவி… அட நீங்களுமா?

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (16:58 IST)
நடிகர் விமல் இப்போது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விமல் அதன் பின்னர் பல படங்களில் நடித்து தன்னை ஒரு திறமையான நடிகராக அடையாளம் காட்டிக்கொண்டார். ஆனால் கிராமத்து வேடம் பொருந்திய அளவுக்கு அவருக்கு நகரத்து இளைஞர் வேடம் பொருந்தவில்லை. அதுபோல அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. பின்னர் சொந்தப்படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விமல் எப்படியும் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதற்காக வித்தியாசமான ஒரு படத்தில் நடிப்பதற்காக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் ஒன்றில் நடிக்க சம்மதித்துள்ளாராம். ஏற்கனவே இயக்குனர் பார்த்திபன் ஒரு படத்தை உருவாக்கும் முனைப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments