Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கன்னி ராசி’யாக மாறிய ‘காதல் மன்னன்’

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (17:53 IST)
‘காதல் மன்னன்’ என்ற தலைப்புடன் தொடங்கப்பட்ட விமல் படம் தற்போது ‘கன்னி ராசி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
முத்துக்குமார் இயக்கத்தில் விமல் நடித்துவரும் படத்திற்கு முதலில் ‘காதல் மன்னன்’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
அஜித், மானு நடிப்பில் 1998ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘காதல் மன்னன்’. அந்தத் தலைப்பின் உரிமை கிடைக்கவில்லையா எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது ‘கன்னி ராசி’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments