Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமாளி இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:17 IST)
நடிகர் விக்ரம் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் மஹான் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் துருவ நட்சத்திரம் மற்றும் கோப்ரா ஆகிய படங்களுக்கு மட்டும் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு உள்ளன. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் விக்ரம்.

பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் தள்ளிப் போகும் சூழல் உள்ளதால் கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அஜித்தின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா… ஆதிக் போடும் ஸ்கெட்ச்!

சந்தீப் ரெட்டி vs தீபிகா படுகோன்… மணிரத்னம் ஆதரவு இவருக்குதான்!

கரகாட்டகாரன் படத்த சீக்கிரம் ரி ரிலீஸ் பண்ணப் போறோம்… இளையராஜா பிறந்தநாளில் ராமராஜன் கொடுத்த சர்ப்ரைஸ்!

மனுசி படத்தின் சென்சார் சிக்கல்… நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments