Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி விக்ரம் வேதா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:35 IST)
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகான் நடிப்பில் இந்தியில் விக்ரம் வேதா திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் சமீபத்தில் அறிவித்தர். மேலும் படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments