Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரம்?

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (19:22 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள  சாமி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
 
இந்த படத்துக்கு பின்  கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதைத் தவிர இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் பெயரிடப் படாத படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் படமான 'டோன்ட் பிரீத்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளளது. அக்‌ஷரா ஹாஸன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments