Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோயினுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த விக்ரம்

Webdunia
சனி, 27 மே 2017 (18:04 IST)
தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயினுக்கு, நடிப்பு சொல்லிக் கொடுத்துள்ளார் விக்ரம்.


 

 
‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. ஹீரோயினாக தமன்னா நடிக்க, இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். இவர்கள் மூவருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு மாண்டேஜ் சாங் படத்தில் இருக்கிறது.
 
விக்ரம் பெரிய ஹீரோ என்பதால், முதல்நாள் ஷூட்டிங்குக்கு பயந்து கொண்டே சென்றிருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. ஆனால், விக்ரமோ அவரிடம் சகஜமாகப் பேசியிருக்கிறார். இருந்தாலும், நெர்வஸ் காரணமாக டேக் வாங்க, ‘இப்படித்தான் நடிக்க வேண்டும்’ என சொல்லிக் கொடுத்திருக்கிறார் விக்ரம். இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments