Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2017 (11:06 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படம் அதற்கு பிறகு தவிர்க்க முடியாத சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது விக்ரமை வைத்து இயக்கி வருகிறார்.

 
 
 
இந்த படத்தில் விக்ரம் முதல் முறையாக சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments