Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமின் புது கெட் அப்: ’சால்ட் அண்ட் பெப்பர்’

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (14:12 IST)
அஜித்தை தொடர்ந்து நடிகர் விக்ரமும் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.


 
 
எதிர்பார்க்காத வகையில் அஜித்தின் ’சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அஜித் அதே தோற்றத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் விக்ரமும் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் காணப்படுகிறார். ஹாலிவுட்டில் பெரும் வெற்றியைடந்த திரில்லர் படமான “டோன்ட் பிரீத்” போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாகவும், அதற்காக சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திற்கு அவர் மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் தற்போது வரை இல்லை. பொருத்திருந்து பார்ப்போம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments