Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வராகவனை காப்பாற்றிய விக்ரம்

செல்வராகவனை காப்பாற்றிய விக்ரம்

செல்வராகவனை காப்பாற்றிய விக்ரம்
, வியாழன், 9 ஜூன் 2016 (15:29 IST)
தொடரி பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன் விழாவுக்கு சம்பந்தமில்லாத மலரும் நினைவு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.


 


தொடரியின் இயக்குனர் பிரபுசாலமன் என்பதாலும் இருக்கலாம்.
 
முன்பு ஒரு காலத்தில் செல்வராகவனும், பிரபுசாலமனும் விக்ரமிடம் கதை கூறியிருக்கின்றனர். அதில் செல்வராகவன் கதையை நிராகரித்து, பிரபுசாலமன் சொன்ன கதையில் நடித்தார் விக்ரம். அந்தப் படம்தான் கிங். 
 
படம் அட்டர் பிளாப். விக்ரம் நிராகரித்த கதையை தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கினார். அதுதான், காதல் கொண்டேன். படம் பம்பர் ஹிட்.
 
ஒருவேளை செல்வராகவன் சொன்ன காதல் கொண்டேன் கதையை விக்ரம் ஓகே செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? தனுஷின் இடத்தில் விக்ரமை பொருத்திப் பார்க்க உங்க கற்பனை இடம் தருகிறதா?
 
நல்லவேளை... விக்ரம் மறுத்ததால் செல்வராகவனும், தனுஷும் தப்பித்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசூலில் அஜித், விஜய் படங்களை ஓரங்கட்டிய சமந்தா படம்